Tamil Dictionary 🔍

நீரேற்றம்

neeraetrram


நீர்ப்பெருக்கு ; நீர்க்கோவை ; கெட்ட நீரால் உடம்புவீங்கும் நோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


துர்நீரால் உடம்பு வீங்கும் நோய். (பதார்த்த. 24.) 3. Dropsy; நீர்ப்பெருக்கு. (W.) 1. Flood, tide, flow; திமிர் Tj. 4. Impudence; ஜலதோஷம். (W.) 2. Catarrh;

Tamil Lexicon


nīr-eṟṟam,
n. id.+.
1. Flood, tide, flow;
நீர்ப்பெருக்கு. (W.)

2. Catarrh;
ஜலதோஷம். (W.)

3. Dropsy;
துர்நீரால் உடம்பு வீங்கும் நோய். (பதார்த்த. 24.)

4. Impudence;
திமிர் Tj.

DSAL


நீரேற்றம் - ஒப்புமை - Similar