Tamil Dictionary 🔍

எதிரேற்றல்

yethiraetrral


எதிர்கொள்ளுதல் , எதிர்கொண்டு வரவேற்றல் ; பிறன்மேல் வருவதைத் தானேற்றல் ; எதிர்த்தல் ; எதிரேவல் ; தடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எதிர்த்து நிற்கை. 1. Attacking, opposing, resisting; எதிரேவல். 1. (W.) 3. Counteracting, as evil by magic; பிறன்மேல் வருவதை முன்னின்று தானேற்கை. 2. Interposing and receiving on one's own person, as the weapons discharged against another by a foe; எதிர்கொள்ளுகை. Advancing towards a party to welcome them;

Tamil Lexicon


, ''v. noun.'' Counteract ing a magical evil, எதிரேவல். 2. Coun teracting evil in general, தடுத்தல். 3. Attacking, opposing or resisting--as an enemy, எதிர்த்தல். 4. Receiving in one's own person the weapons discharged by a foe out of bravery, or to save a friend, பிறன்மேல்வருவதைத்தானேற்றல்.

Miron Winslow


etir-ēṟṟal
n. எதிர்3+.
Advancing towards a party to welcome them;
எதிர்கொள்ளுகை.

etir-ēṟṟal
n. எதிர்1+.
1. Attacking, opposing, resisting;
எதிர்த்து நிற்கை.

2. Interposing and receiving on one's own person, as the weapons discharged against another by a foe;
பிறன்மேல் வருவதை முன்னின்று தானேற்கை.

3. Counteracting, as evil by magic;
எதிரேவல். 1. (W.)

DSAL


எதிரேற்றல் - ஒப்புமை - Similar