Tamil Dictionary 🔍

திமிராளி

thimiraali


திமிர்வாதக்காரன் ; சோம்பேறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


திமிர்வாதக்காரன். 1. Paralytic patient; சோம்பேறி. 2. Sluggish person;

Tamil Lexicon


, ''s.'' A paralytic; a sluggish person.

Miron Winslow


timir-āḷi,
n. திமிர் + ஆள்-.
1. Paralytic patient;
திமிர்வாதக்காரன்.

2. Sluggish person;
சோம்பேறி.

DSAL


திமிராளி - ஒப்புமை - Similar