எண்வகைக்காட்சி
yenvakaikkaatsi
ஐயுறாமல் அறஞ்செயல் , அவாவின்மை , உவர்ப்பில் அறிவுடைமை , மூடமறுத்தல் , மிகப் பழி மறுத்தல் , அழிந்தோரை நிறுத்தல் , அறம் விளக்கல் , அறுசமயத்தவரன்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி