தன்வேதனைக்காட்சி
thanvaethanaikkaatsi
அராகாதிதத்துவங்களாலுண்டாகும் இன்பத்துன்பங்களை ஆன்மவறிவால் அறிகை. அருந்தின்பத் துன்பமுள்ளத் தறிவினுக் கராகமாதி தருந்தன்வேதனையாங் காட்சி. (சி. சி. அளவி. 7). Self-perception of pleasure and pain brought about by arāka-tattuvam, etc.;
Tamil Lexicon
, ''s.'' Perception by experience, &c. See காட்சி.
Miron Winslow
taṉ-vētaṉai-k-kāṭci,
n. id. +. (Log.)
Self-perception of pleasure and pain brought about by arāka-tattuvam, etc.;
அராகாதிதத்துவங்களாலுண்டாகும் இன்பத்துன்பங்களை ஆன்மவறிவால் அறிகை. அருந்தின்பத் துன்பமுள்ளத் தறிவினுக் கராகமாதி தருந்தன்வேதனையாங் காட்சி. (சி. சி. அளவி. 7).
DSAL