Tamil Dictionary 🔍

கண்கொள்ளாக்காட்சி

kankollaakkaatsi


அடங்காத காட்சி , வியத்தற்குரிய தோற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிசயமான தோற்றம் A rare and wonderful scene

Tamil Lexicon


அடங்காதகாட்சி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A great or wonderful object, a thing over-power ing to the sight, அதிசயக்காட்சி.

Miron Winslow


kaṇ-koḷḷā-k-kāṭci
n. id.+.
A rare and wonderful scene
அதிசயமான தோற்றம்

DSAL


கண்கொள்ளாக்காட்சி - ஒப்புமை - Similar