Tamil Dictionary 🔍

கைக்கட்டி

kaikkatti


கைக்கவசம் ; அக்குள் புண் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அணிவகை. (யாழ். அக.) A kind of ornament; அக்குட்புண். Loc. 2. Boil or tumour in the arm-pit; கைக்கவசம். (சூடா.) 1. Gloves;

Tamil Lexicon


கைப்புடை, கோதை.

Na Kadirvelu Pillai Dictionary


, [kaikkṭṭi] ''s.'' Boxing gloves--as கைக் கவசம். 2. ''[local.]'' A boil or tumor in the arm-pit.

Miron Winslow


kai-k-kaṭṭi,
n. கை5+.
1. Gloves;
கைக்கவசம். (சூடா.)

2. Boil or tumour in the arm-pit;
அக்குட்புண். Loc.

kai-k-kaṭṭi
n. கை+.
A kind of ornament;
அணிவகை. (யாழ். அக.)

DSAL


கைக்கட்டி - ஒப்புமை - Similar