எண்மயம்
yenmayam
எண்வகைப் பெருமிதம் ; பிறப்பு , குலம் , கல்வி , செல்வம் , வனப்பு , சிறப்பு , தவம் , உணர்வு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்வகைச்செருக்கு. மூடந்தரித்தெண்மயத்து நின்றார் (திருநூற். 62). The eight kinds of pride begotten respectively by பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு;
Tamil Lexicon
eṇ-mayam
n. id.+maya. (Jaina.)
The eight kinds of pride begotten respectively by பிறப்பு, குலம், வலி, செல்வம், வனப்பு, சிறப்பு, தவம், உணர்வு;
எண்வகைச்செருக்கு. மூடந்தரித்தெண்மயத்து நின்றார் (திருநூற். 62).
DSAL