Tamil Dictionary 🔍

எமர்

yemar


எம்மவர் ; எம்போலியர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எமவர். எமரேழெழு பிறப்பும் (திவ். திருவாய். 2, 7, 1). Our relatives; our friends; those like us;

Tamil Lexicon


[emr ] --எமார், ''s.'' Our people, எம் முடையவர்.

Miron Winslow


emar
n. எம்.
Our relatives; our friends; those like us;
எமவர். எமரேழெழு பிறப்பும் (திவ். திருவாய். 2, 7, 1).

DSAL


எமர் - ஒப்புமை - Similar