Tamil Dictionary 🔍

எண்பெருந்துணைவர்

yenperundhunaivar


காண்க : எண்பேராயம் , அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர்; அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார். (திவா.) The eight groups of attendants necessary for a monarch, viz.,

Tamil Lexicon


eṇ-perun-tuṇaivar
n. எட்டு2+.
The eight groups of attendants necessary for a monarch, viz.,
கரணத்தியலவர், கருமவிதிகள், கனகச்சுற்றம், கடைகாப்பாளர், நகரமாந்தர், படைத்தலைவர், யானைவீரர், இவுளிமறவர்; அரசர்க்குரிய எட்டுவகை ஆயத்தார். (திவா.)

DSAL


எண்பெருந்துணைவர் - ஒப்புமை - Similar