Tamil Dictionary 🔍

எண்வகைத்துணைவர்

yenvakaithunaivar


காண்க : எண்பேராயம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, ''s.'' The eight classes composing the escort of a king; i. e. மந்திரியர், கருமாதிகாரர், சுற்றம், கடைகாப் பாளர், நகரமாக்கள் படைத்தலைவர், இவுளிமறவர், யானைவீரர்.

Miron Winslow


எண்வகைத்துணைவர் - ஒப்புமை - Similar