Tamil Dictionary 🔍

பெருந்திணை

perundhinai


பொருந்தாக் காமம் , மனம் ஒவ்வாத காதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அகத்திணை யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்லாதவளுடனாவது, விதிக்கு மாறாகவாவது, தன்னைவிட வயதில் முதிர்ந்தவளோடாவது, மனம் ஒவ்வாதவளோடாவது கூடும் காதல். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1). Improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of seven aka-t-tiṇai, q.v.;

Tamil Lexicon


, ''s. [in love poet.]'' Lust; criminal connexion with a woman by violence. See திணை.

Miron Winslow


perun-n-tiṇai
n. id.+. (Akap.)
Improper love, as when it is in violation of customary rules or when the woman is older than the man or is of a different caste or does not consent, one of seven aka-t-tiṇai, q.v.;
அகத்திணை யேழனுள் ஒன்றானதும், ஒத்த சாதியல்லாதவளுடனாவது, விதிக்கு மாறாகவாவது, தன்னைவிட வயதில் முதிர்ந்தவளோடாவது, மனம் ஒவ்வாதவளோடாவது கூடும் காதல். கைக்கிளை முதலாப் பெருந்திணை யிறுவாய் (தொல். பொ. 1).

DSAL


பெருந்திணை - ஒப்புமை - Similar