Tamil Dictionary 🔍

பெருந்தொடர்

perundhodar


எழுவாய் பயனிலை முடிந்த வாக்கியஞ் சிலவற்றைப் பிணைத்துநடக்குந் தொடர்ந்தவாக்கியம். (தொல். சொல். 42, சேனா.) Compound or complex sentence;

Tamil Lexicon


perun-toṭar,
n. id.+. (Gram.)
Compound or complex sentence;
எழுவாய் பயனிலை முடிந்த வாக்கியஞ் சிலவற்றைப் பிணைத்துநடக்குந் தொடர்ந்தவாக்கியம். (தொல். சொல். 42, சேனா.)

DSAL


பெருந்தொடர் - ஒப்புமை - Similar