Tamil Dictionary 🔍

எண்ணெய்

yennei


எள்ளின் நெய் , நல்லெண்ணெய் ; எண்ணெய்ப் பொது ; ஒரு மரவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நல்லெண்ணெய். 1. Gingili oil; எண்ணெய்ப்பொது. (பிங்.) 2. Oil; மரவகை. (L.) 3. Malabar wood-oil tree, having oil in the pores of the wood, l. tr., Dipterocarpus indicus;

Tamil Lexicon


s. (எள்+நெய்) oil. எண்ணெயாட்ட, to express oil. எண்ணெயூற்ற, to extract oil by boiling. எண்ணெய்குத்த, to drop oil on anything. எண்ணெய்க் காப்பு, bathing with oil. எண்ணெய்ச் சாயம், oil paint. எண்ணெய்ச் சிக்கல், -ச்சிக்கு; indigestion due to unassimilated oily food; 2. greasy clotted condition of the hair; 3. obnoxious oil odour; oily condition of cloth. எண்ணெய் பூச, to besmear with oil, to anoint. எண்ணெய் வாணியன், an oil monger.

J.P. Fabricius Dictionary


தைலம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' [''impr.'' எண்ணை.] Rape-seed oil. 2. ''(fig.)'' A common name for oils of all kinds.

Miron Winslow


eṇṇey
n. எள்+நெய். [K. Tu. eṇṇe, M. eṇṇa.]
1. Gingili oil;
நல்லெண்ணெய்.

2. Oil;
எண்ணெய்ப்பொது. (பிங்.)

3. Malabar wood-oil tree, having oil in the pores of the wood, l. tr., Dipterocarpus indicus;
மரவகை. (L.)

DSAL


எண்ணெய் - ஒப்புமை - Similar