Tamil Dictionary 🔍

எரியெண்ணெய்

yeriyennei


கறண்டியிலிட்டுக் காய்ச்சிச் சோற்றிலே ஊற்றும் முக்கூட்டெண்ணெய். Loc. A mixture of ghee, castor oil and sesame oil, burnt in a ladle and poured on food;

Tamil Lexicon


eri-y-eṇṇey
n. id.+.
A mixture of ghee, castor oil and sesame oil, burnt in a ladle and poured on food;
கறண்டியிலிட்டுக் காய்ச்சிச் சோற்றிலே ஊற்றும் முக்கூட்டெண்ணெய். Loc.

DSAL


எரியெண்ணெய் - ஒப்புமை - Similar