Tamil Dictionary 🔍

எண்ணியார்

yenniyaar


எண்ணங்கொண்டவர் , நோக்கங் கொண்டவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நோக்கங்கொண்டவர். எண்ணியா ரெண்ண மிழப்பர் (குறள், 494). Designing, scheming persons;

Tamil Lexicon


eṇṇiyār
n. எண்ணு-.
Designing, scheming persons;
நோக்கங்கொண்டவர். எண்ணியா ரெண்ண மிழப்பர் (குறள், 494).

DSAL


எண்ணியார் - ஒப்புமை - Similar