Tamil Dictionary 🔍

எண்சுவை

yensuvai


எட்டுச் சுவைகள் ; நகை , அழுகை , இளிவரல் , மருட்கை , அச்சம் , பெருமிதம் , வெகுளி , உவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


, ''s.'' The eight poetic expressions of passion. See இரசம்.

Miron Winslow


எண்சுவை - ஒப்புமை - Similar