எண்குற்றம்
yenkutrram
அறிவைக் கெடுக்கும் எட்டுவகைக் குற்றங்கள் ; இவற்றைச் சமணர் ஞானா வரணீயம் , தரிசனாவரணீயம் , வேதநீயம் மோகநீயம் , ஆயு ; நாமம் , கோத்திரம் , அந்தராயம் என்று குறிப்பிடுவர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந்தராயம். (சூடா.) Eight impediments or karmas which obscure one's knowledge and intuition as a cloud obscures the sun, but from which an Arhat is free, viz.,
Tamil Lexicon
eṇ-kuṟṟam
n. id.+. (Jaina.)
Eight impediments or karmas which obscure one's knowledge and intuition as a cloud obscures the sun, but from which an Arhat is free, viz.,
ஞானாவரணீயம், தரிசனாவரணீயம், வேதநீயம், மோகநீயம், ஆயு, நாமம், கோத்திரம், அந்தராயம். (சூடா.)
DSAL