எங்கும்
yengkum
எல்லாவிடத்தும் , யாண்டும் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எவ்விடத்தும். எங்கும்போய்க் கரைகாணாது (திவ். பெருமாள். 5, 5). Everywhere, in all directions;
Tamil Lexicon
enkum எங்கும் everywhere, anywhere; (+ neg.) nowhere
David W. McAlpin
. Every where, in all direc tions. எங்கும்பரவியிருக்கின்றது. It is every where extended. எங்கும்வியாபகனாதல். See அறுகுணம், under ஆறு.
Miron Winslow
eṅkum
adv. id. [M. eṅṅum.]
Everywhere, in all directions;
எவ்விடத்தும். எங்கும்போய்க் கரைகாணாது (திவ். பெருமாள். 5, 5).
DSAL