எண்கு
yenku
கரடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கரடி. எண்குதன் பிணவோ டிருந்தது போல (மணி. 16, 68). Bear;
Tamil Lexicon
s. a bear, கரடி.
J.P. Fabricius Dictionary
கரடி.
Na Kadirvelu Pillai Dictionary
, [eṇku] ''s.'' A bear, கரடி. ''(p.)''
Miron Winslow
eṇku
n. [T. elugu.]
Bear;
கரடி. எண்குதன் பிணவோ டிருந்தது போல (மணி. 16, 68).
DSAL