Tamil Dictionary 🔍

எண்

yen


எண்ணிக்கை ; கணக்கிடுதல் ; எண்ணம் ; ஆலோசனை ; அறிவு ; மனம் ; கவலை ; மதிப்பு ; இலக்கம் ; கணக்கு ; சோதிடநூல் ; இலக்கியம் ; வரையறை ; தருக்கம் ; மாற்று ; மந்திரம் ; அம்போதரங்கம் ; எளிமை ; வலி ; எள் .(வி) எண் என்னும் ஏவல் ; நினை , கருது .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எளிமை. (அக. நி.) Lowness; வலிமை. (அக. நி.) Strength; கணக்கிடுகை. (சீவக. 2353. உரை.) 1. Calculation, computation; எண்ணம். எண்பிறக் கொழிய விறந்தோய் நின்னடி (மணி. 11, 65). 2. Thought; imagination; intention; ஆலோசனை. எண்சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910). 3. Deliberation; counsel; அறிவு. தொக்கிருந் தெண்ணினா னெண்ணப்படும் (நான்மணி. 77). 4. Knowledge; மனம். கலைவலோ ரெண்சுழன்று (பாரத. நிவாத. 125). 5. Mind; மதிப்பு. வீரனை யெண்பெறக்கொணர்வாயென (பாரத. அருச். தவ. 168). 6. Esteem, honour, respect; இலக்கம். (சூடா.) 7. Number; கணிதம். எண்ணென்ப வேனை யெழுத்தென்ப (குறள் 392). 8. Mathematics; சோதிடநூல். கற்பங்கை சந்தங்கா லெண்கண் (மணி. 27, 100). 9. Astronomy, including astrology; வரையறை. (தொல். எழுத். 308, உரை.) 10. Bound, limit; தர்க்கம். ஏரணங்காணென்பர் எண்ணர் (திருக்கோ. நூற்சிறப். உரை). 11. Logic; மாற்று. எண்ணில்பொன் (சீவக. 72). 12. Fineness of gold or silver as tested by the touchstone; மந்திரம். பல்பச்சிலையா லெண்ணுண்டு சாத்த (பட்டினத். திருப்பா. பொது, 5). 13. Mantras; . 14. One of the component parts of the kali verse. See அம்போதரங்கம். (தொல். பொ. 452, உரை.) எண்ணெனுணவுப்பெயர் (தொல். எழுத். 308). See எள்1.

Tamil Lexicon


s. thought, estimation, எண்ணம்; 2. number, enumeration, இலக்கம்; 3. arithmetic, கணிதம்; 4. deliberation, counsel, ஆலோசனை; 5. knowledge, அறிவு; 6. mind. மனம்; 7. astronomy, astrology, சோதிட நூல்; 8. logic, தர்க்கம்; 9. fineness of gold or silver, மாற்று; 1. esteem, honour, மதிப்பு; 11. bound, limit, வரையறை. எண்ணுமெழுத்தும் கண்ணெனத் தகும், arithmetic and grammar may be regarded as eyes. எண்ணுக்குள் அடங்காதது, that which is innumerable, or incomprehensible. எண் கூட்டல், addition. எண் சுவடி, the multiplication table. எண் பெருக்கல், multiplication. எண்ணிலா, எண்ணிறந்த, innumerable.

J.P. Fabricius Dictionary


, [eṇ] ''s.'' Thought, imagination, con jecture, intention, எண்ணிக்கை. 2. Delib eration, counsel, care, விசாரம். 3. Number, enumeration, calculation, computation, இலக்கம். 4. Astronomical computation, astronomy, சோதிடநூல். 5. Estimation, esteem, honor respect, worthiness, மதிப்பு. 6. Strength, வலி. 7. Total measure, வரை யறை.--''Note.'' Seven is regarded as the most lucky number, after which five and the other odd numbers have prece dence. 8. Lowness in state or rank, in feriority, pitiableness, or despicableness, எளிமை. 9. Easiness of accomplishment, acquisition, access, &c.; what is not diffi cult, இலேசு. 1. A kind of rape, the plant or seed, எள்ளு. ''(p.)'' எண்ணுக்குள்ளடங்காதது. That which is innumerable. 2. That which is incom prehensible. எண்ணுமெழுத்துங்கண்ணெனத்தகும். Arith metic and grammar may be regarded as eyes. எண்ணெழுத்திகழேல். Think not lightly of numbers and letters, do not neglect reading and cyphering. எண்பொருளவாகச்செலச்சொல்லி. Communi cating your thoughts in language easy to be understood-

Miron Winslow


eṇ
n. எண்ணு-. [M. eṇ.]
1. Calculation, computation;
கணக்கிடுகை. (சீவக. 2353. உரை.)

2. Thought; imagination; intention;
எண்ணம். எண்பிறக் கொழிய விறந்தோய் நின்னடி (மணி. 11, 65).

3. Deliberation; counsel;
ஆலோசனை. எண்சேர்ந்த நெஞ்சத்து (குறள், 910).

4. Knowledge;
அறிவு. தொக்கிருந் தெண்ணினா னெண்ணப்படும் (நான்மணி. 77).

5. Mind;
மனம். கலைவலோ ரெண்சுழன்று (பாரத. நிவாத. 125).

6. Esteem, honour, respect;
மதிப்பு. வீரனை யெண்பெறக்கொணர்வாயென (பாரத. அருச். தவ. 168).

7. Number;
இலக்கம். (சூடா.)

8. Mathematics;
கணிதம். எண்ணென்ப வேனை யெழுத்தென்ப (குறள் 392).

9. Astronomy, including astrology;
சோதிடநூல். கற்பங்கை சந்தங்கா லெண்கண் (மணி. 27, 100).

10. Bound, limit;
வரையறை. (தொல். எழுத். 308, உரை.)

11. Logic;
தர்க்கம். ஏரணங்காணென்பர் எண்ணர் (திருக்கோ. நூற்சிறப். உரை).

12. Fineness of gold or silver as tested by the touchstone;
மாற்று. எண்ணில்பொன் (சீவக. 72).

13. Mantras;
மந்திரம். பல்பச்சிலையா லெண்ணுண்டு சாத்த (பட்டினத். திருப்பா. பொது, 5).

14. One of the component parts of the kali verse. See அம்போதரங்கம். (தொல். பொ. 452, உரை.)
.

eṇ
n. எள்.
See எள்1.
எண்ணெனுணவுப்பெயர் (தொல். எழுத். 308).

eṇ
n. எண்-மை.
Lowness;
எளிமை. (அக. நி.)

eṇ
n. of. எண்.
Strength;
வலிமை. (அக. நி.)

DSAL


எண் - ஒப்புமை - Similar