ஔட்டுவிடுதல்
auttuviduthal
பொய்வதந்தியெழுப்புதல். 2. To start false rumours; ஔட்டு வாணம் விடுதல். 1. To shoot off a firework;
Tamil Lexicon
auṭṭu-viṭu-
v. intr. ஔட்டு1+.
1. To shoot off a firework;
ஔட்டு வாணம் விடுதல்.
2. To start false rumours;
பொய்வதந்தியெழுப்புதல்.
DSAL