அஞ்சல்
anjal
அஞ்சுதல் , கலங்கல் , மருளல் ; தோல்வி ; தபால் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடி. 2. Resting place on a journey; சோம்பு. (திவா). 2. Laziness, sloth; தோல்வி. (பிங்.) 1. Defeat; கடியில் மாற்றப்படுவது. ஓலைபிடித் தஞ்சலிலே யோடி (பணவிடு. 281). 1. Relay; கடிதத் தபால். 3. Letter post;
Tamil Lexicon
s. post, தபால்; 2. mail-stage, தங்கல். அஞ்சல்காரன், a postman, a courier. அஞ்சல் குதிரை, a post horse. அஞ்சல் வண்டில், a post coach. அஞ்சல் வைக்க, to post horses or bullocks at the stages.
J.P. Fabricius Dictionary
, [añcl] ''s.'' Post, express sent by authority, தபால். 2. Mail-stage, resting place on a journey, தரங்கல். ''(c.)''
Miron Winslow
anjcal
n. அஞ்சு-.
1. Defeat;
தோல்வி. (பிங்.)
2. Laziness, sloth;
சோம்பு. (திவா).
anjcal
n. [M.anjcal.]
1. Relay;
கடியில் மாற்றப்படுவது. ஓலைபிடித் தஞ்சலிலே யோடி (பணவிடு. 281).
2. Resting place on a journey;
கடி.
3. Letter post;
கடிதத் தபால்.
DSAL