Tamil Dictionary 🔍

உஞ்சல்

unjal


ஊஞ்சல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊஞ்சல். உஞ்சனிகர் காதிற்கும் (சிவப். பிரபந். வெங்கையு. 78). Swing;

Tamil Lexicon


prop. ஊஞ்சல், s. a swing. உஞ்சலாட, to swing. உஞ்சல் போட, to put up a swing.

J.P. Fabricius Dictionary


ஊஞ்ஞசல்.

Na Kadirvelu Pillai Dictionary


, [uñcl] ''s.'' [''prop.'' ஊஞ்சல்.] A swing.

Miron Winslow


unjcal
n. உந்து-. [T. uyyala, K. uyyal.]
Swing;
ஊஞ்சல். உஞ்சனிகர் காதிற்கும் (சிவப். பிரபந். வெங்கையு. 78).

DSAL


உஞ்சல் - ஒப்புமை - Similar