சிறைப்படுதல்
siraippaduthal
சிறையில் அடைபடுதல் ; தடைபடுதல் ; அகப்படுதல் ; மறக்கப்படுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிறையில் அடைபடுதல். 1. To be imprisoned; to be impounded, as stray cattle; அகப்படுதல். 2. To be enslaved, taken captive to be ensnared, encaged, as birds or animals; மறக்கப்படுதல். (J.) 3. To be mislaid; to be forgotten;
Tamil Lexicon
ciṟai-p-paṭu,
v. intr. id. +.
1. To be imprisoned; to be impounded, as stray cattle;
சிறையில் அடைபடுதல்.
2. To be enslaved, taken captive to be ensnared, encaged, as birds or animals;
அகப்படுதல்.
3. To be mislaid; to be forgotten;
மறக்கப்படுதல். (J.)
DSAL