Tamil Dictionary 🔍

எச்சிற்கிதம்பாடுதல்

yechitrkithampaaduthal


இழிந்த பொருளுக்காக ஒருவரைப் புகழ்ந்து கூறுதல் ; தகாத நோக்கத்தோடு குற்றத்திற்கு இணங்குதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தகாத. நோக்கத்தோடு குற்றத்துக்கிணங்குதல். (W.) 2. To assent to do what is wrong, from an unworthy motive; அற்பத்துக்காக முகஸ்துதிசெய்தல். 1. To speak words of high praise for a very petty present;

Tamil Lexicon


ecciṟkitam-pāṭu-
v. intr. id.+hita+.
1. To speak words of high praise for a very petty present;
அற்பத்துக்காக முகஸ்துதிசெய்தல்.

2. To assent to do what is wrong, from an unworthy motive;
தகாத. நோக்கத்தோடு குற்றத்துக்கிணங்குதல். (W.)

DSAL


எச்சிற்கிதம்பாடுதல் - ஒப்புமை - Similar