எச்சிலிடுதல்
yechiliduthal
உண்ட இடத்தைச் சாணமிட்டு மெழுகுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உண்டவிடத்தைச் சாணமிட்டு மெழுகுதல். To clean the place where food has been eaten, by smearing it with cowdung and water;
Tamil Lexicon
eccil-iṭu-
v. intr. id.+.
To clean the place where food has been eaten, by smearing it with cowdung and water;
உண்டவிடத்தைச் சாணமிட்டு மெழுகுதல்.
DSAL