Tamil Dictionary 🔍

அங்கணம்

angkanam


சேறு ; முற்றம் ; இருதூண் நடுவிடம் ; சாக்கடை ; மதகு ; நீர்த்தாரை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடுக்காய். (வை. மூ.) Chebulic myrobalan; நாலு தூண்களுக்கிடைப்பட்ட இடம். (C.G.) 7. Space enclosed by four pillars; சலதாரை. ஊரங் கணநீர் (நாலடி. 175). 2. Drain, sewer; முற்றம். அங்கணத்து ளுக்கவமிழ்து (குறள்,720). 1. Courtyard in a house; (யாழ்.அக.) Borax. See வெண்காரம். மனைக்குரிய 72 சதுர வடியளவு. (C.G.) 8. Superficial measure for house sites, about 12 ft. long by 6 ft. broad; சேறு. (பிங்.) 3. Mud; இரண்டு தூண்களுக் கிடைப்பட்ட இடம். (R.) 6. Space between two pillars; கட்டடப்பிரிவு. (R.) 5. Chamber, room, division of a house; இடம். (திருநூற். 18,உரை.) 4. Place;

Tamil Lexicon


s. inner courtyard of a house, முற்றம்; 2. an apartment in a building, அறை; 3. drain, gutter, ஜலதாரை. அங்கணமாய்க் கட்ட, to build with proper partition.

J.P. Fabricius Dictionary


, [angkaṇam] ''s.'' A court, a yard, முற் றம். Wils. p. 1. ANGANA. 2. A water pipe, aqueduct, a covered gutter or drain, சலதாரை. ''(p.)'' 3. Mud, mire, சேறு. 5. Bo rax, வெண்காரம். ''(M. Dic.)''

Miron Winslow


aṅkaṇam
n. aṅgaṇa.
1. Courtyard in a house;
முற்றம். அங்கணத்து ளுக்கவமிழ்து (குறள்,720).

2. Drain, sewer;
சலதாரை. ஊரங் கணநீர் (நாலடி. 175).

3. Mud;
சேறு. (பிங்.)

4. Place;
இடம். (திருநூற். 18,உரை.)

5. Chamber, room, division of a house;
கட்டடப்பிரிவு. (R.)

6. Space between two pillars;
இரண்டு தூண்களுக் கிடைப்பட்ட இடம். (R.)

7. Space enclosed by four pillars;
நாலு தூண்களுக்கிடைப்பட்ட இடம். (C.G.)

8. Superficial measure for house sites, about 12 ft. long by 6 ft. broad;
மனைக்குரிய 72 சதுர வடியளவு. (C.G.)

aṅkaṇam
n. ṭaṅkana.
Borax. See வெண்காரம்.
(யாழ்.அக.)

aṅkaṇam
n. cf. அங்கனம்.
Chebulic myrobalan;
கடுக்காய். (வை. மூ.)

DSAL


அங்கணம் - ஒப்புமை - Similar