எக்கி
yekki
நீர் முதலியன வீசுங்கருவி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்முதலியன வீசுங்கருவி. நீரெக்கி யாவையும் (பரிபா. 10, 12). Syringe, squirt;
Tamil Lexicon
ekki
n. எக்கு-.
Syringe, squirt;
நீர்முதலியன வீசுங்கருவி. நீரெக்கி யாவையும் (பரிபா. 10, 12).
DSAL