Tamil Dictionary 🔍

நக்கி

nakki


நக்கி உண்பவனான ஏழை ; இவறலன் , உலோபி ; ஆடை , திரை முதலியவற்றின் ஓரங்களில் அலங்காரமாக அமைக்கும் பின்னல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


(நக்கியுண்போன்) ஏழை 1.Destitute person, as one who licks scrapings; உலோபி. 2. Miser; ஆடை திரை முதலியவற்றின் ஒரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல். (G. Tp. D. I, 161.) A kind of braid ornamentally stitched on to the borders of garments and curtains;

Tamil Lexicon


, ''appel. n.'' A licker ''(in contempt)'', as பலவீடுநக்கி, one who eats in any one's house.

Miron Winslow


nakki,
n. நக்கு-. (M. nakki.) Loc.
1.Destitute person, as one who licks scrapings;
(நக்கியுண்போன்) ஏழை

2. Miser;
உலோபி.

nakki,
n. nakki.
A kind of braid ornamentally stitched on to the borders of garments and curtains;
ஆடை திரை முதலியவற்றின் ஒரங்களில் அலங்காரமாக அமைக்கப்படும் பின்னல். (G. Tp. D. I, 161.)

DSAL


நக்கி - ஒப்புமை - Similar