கற்கி
katrki
கோயில் ; திருமாலின் பத்துப் பிறப்புள் ஒன்று ; குதிரை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோயில். (சது.கற்கிளர் கற்கிசெய்தோன் (சேதுபு. இராமநா.43) Temple; திருமாலின் தசாவதாரங்களுள் இனி நிகழம் அவதாரம். தாமோதரனாய்க் கற்கியுமானான்றன்னை (திவ். பெரியதி. 8, 8, 10). 1. The future incarnation of Viṣṇu, when he is to assume the form of a horse, to restore righteousness, one of tacāvatāram, q.v. குதிரை. கனகமுற்றுங் கற்கிக ளிடுவதாக நம்முளோர் கைக்கொண்டார்கள் (திருவாலவா. 28, 62). 2. Horse
Tamil Lexicon
s. a horse, குதிரை; 2. the 1th avatar of Vishnu; 3. a temple.
J.P. Fabricius Dictionary
, [kṟki] ''s.'' A horse, குதிரை. 2. Vishnu in his tenth incarnation as a destroyer, when he assumes the shape of a horse to destroy the wicked; this is yet future, விட்டுணுஅவதாரத்திலொன்று. 3. A temple, தே வாலயம். (சது.) ''(p.)''
Miron Winslow
kaṟki
n. cf scotch kirk.
Temple;
கோயில். (சது.கற்கிளர் கற்கிசெய்தோன் (சேதுபு. இராமநா.43)
kaṟki
n. Kalki.
1. The future incarnation of Viṣṇu, when he is to assume the form of a horse, to restore righteousness, one of tacāvatāram, q.v.
திருமாலின் தசாவதாரங்களுள் இனி நிகழம் அவதாரம். தாமோதரனாய்க் கற்கியுமானான்றன்னை (திவ். பெரியதி. 8, 8, 10).
2. Horse
குதிரை. கனகமுற்றுங் கற்கிக ளிடுவதாக நம்முளோர் கைக்கொண்டார்கள் (திருவாலவா. 28, 62).
DSAL