Tamil Dictionary 🔍

கலினம்

kalinam


கடிவாளம் ; வன்னிமரம் ; கற்பரிபாடாணம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கற்பரிபாஷாணம். 1. Kaṟpari-pāṣāṇam, a mineral poison; வன்னிமரம். 2. Palas tree; கடிவாளம். கலினமா (சீவக.2258). Bit of a horse's bridle;

Tamil Lexicon


s. bridle, reins, கடிவாளம். (Also கலினை.) கலினமா, கலிமா, a horse.

J.P. Fabricius Dictionary


கடிவாளம்.

Na Kadirvelu Pillai Dictionary


, [kliṉm] ''s.'' Bridle, reins, கடிவாளம். ''(p.)''

Miron Winslow


kaliṉam
n. khalina.
Bit of a horse's bridle;
கடிவாளம். கலினமா (சீவக.2258).

kaliṉam
n. (சங். அக.)
1. Kaṟpari-pāṣāṇam, a mineral poison;
கற்பரிபாஷாணம்.

2. Palas tree;
வன்னிமரம்.

DSAL


கலினம் - ஒப்புமை - Similar