கடினம்
katinam
வன்மை , மென்மையின்மை ; கொடுமை ; அருமை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கொடுமை. (திவா.) 2. Severity, cruelty, harshness, rigorousness; இலகுவின்மை. 3. Difficulty; உடற்காய்ப்பு. Pond. Scar; மிருதுவின்மை. 4. Roughness, ruggedness; வன்மை. 1. Hardness, firmness;
Tamil Lexicon
s. hardness, compactness, வன்மை; 2. difficulty, வருத்தம்; 3. severity, cruelty; கடுமை; 4. roughness, ruggedness, மிருதுவின்மை. அவன் பிழைக்கிறது கடினம், he will hardly recover. கடினக்காரன், கடினன், a severe hard man. கடினக்காவல், rigorous imprisonment. கடினப்படு, கடினமாகு, grow hard obdurate. கடினப்புற்று, scirrhus; hard cancerous tumour. கடினமாக்க, to harden. கடினமாய்ப் பேச, to speak harshly, roughly. கடினமான நிலம், a hard soil. கடினமான வெயில், a very hot sun. மனக்கடினம், hard-heartedness.
J.P. Fabricius Dictionary
கொடுமை.
Na Kadirvelu Pillai Dictionary
, [kaṭiṉam] ''s.'' Hardness, compact ness, firmness, induration, வன்மை. 2. Severity, cruelty, harshness, rigorous ness, asperity, கடுமை. 3. Difficulty, rough ness, ruggedness, வருத்தம். Wils. p. 182.
Miron Winslow
kaṭiṉam
n. kaṭhina.
1. Hardness, firmness;
வன்மை.
2. Severity, cruelty, harshness, rigorousness;
கொடுமை. (திவா.)
3. Difficulty;
இலகுவின்மை.
4. Roughness, ruggedness;
மிருதுவின்மை.
kaṭiṉam
n. kaṭhina.
Scar;
உடற்காய்ப்பு. Pond.
DSAL