எஃகம்
yekhkam
கூர்மை ; ஆயுதப் பொது ; ஈட்டி ; வேல் ; சக்கரப்படை ; வாள் ; பிண்டிபாலம் ; சூலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உருக்காயுதப் பொது. (சூடா.) 2. Any weapon made of steel; கூர்மை. எஃகவேற் புங்கவன் (கந்தபு. அவைய. 12). 1. Sharpness, pointedness; வாள். எஃகம் புலியுறைகழிப்ப (பதிற்றுப். 19). 3. Sword; வேல். புலவுவாயெஃகம் (பெரும்பாண். 119). 4. Lance; சூலம். (கம்பரா. மந்தரை. 11.) 7. Trident; பிண்டிபாலம். (திவா.) 6. Javelin; சக்கரம். (திவா.) 5. Discus;
Tamil Lexicon
s. sharpness, கூர்மை; 2. a missile weapon; 3. a lance, ஈட்டி; 4. trident, சூலம்.
J.P. Fabricius Dictionary
, [eḥkm] ''s.'' A missile weapon, எறி படை. 2. A dart, a lance, ஈட்டி. 3. A dis cus weapon, சக்கரம். ''(p.)''
Miron Winslow
eḵkam
n. எஃகு-.
1. Sharpness, pointedness;
கூர்மை. எஃகவேற் புங்கவன் (கந்தபு. அவைய. 12).
2. Any weapon made of steel;
உருக்காயுதப் பொது. (சூடா.)
3. Sword;
வாள். எஃகம் புலியுறைகழிப்ப (பதிற்றுப். 19).
4. Lance;
வேல். புலவுவாயெஃகம் (பெரும்பாண். 119).
5. Discus;
சக்கரம். (திவா.)
6. Javelin;
பிண்டிபாலம். (திவா.)
7. Trident;
சூலம். (கம்பரா. மந்தரை. 11.)
DSAL