எமகணம்
yemakanam
எமனுடைய கூட்டத்தார் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யமனுடைய கூட்டத்தார். (W.) Yama's hosts;
Tamil Lexicon
--எமகிங்கிரர்--எமதூதர், ''s.'' The messengers of Yama employed to execute his behests, apprehending souls and conveying them to Tartarus, நமன் றூதர்.
Miron Winslow
ema-kaṇam
n. yama+.
Yama's hosts;
யமனுடைய கூட்டத்தார். (W.)
DSAL