Tamil Dictionary 🔍

ஊழித்தீ

oolithee


வடவையனல் , உலக முடிவுக் காலத்தில் தோன்றும் நெருப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. Submarine fire. See வடவாமுகாக்கினி. (பிங்.)

Tamil Lexicon


வடவாமுகாக்கினி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The deluge, or sub marine fire, usually described as a mare dwelling in the sea and breath ing fire, by which, at the end of every quadruple age, the fire is consumed, வட வைத்தீ.

Miron Winslow


ūḻi-t-tī
n. id.+.
Submarine fire. See வடவாமுகாக்கினி. (பிங்.)
.

DSAL


ஊழித்தீ - ஒப்புமை - Similar