ஊடான்
ootaan
கடல்மீன்வகையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடல்மீன்வகை. 2. A marine fish, silvery, Pristipoma furcatum; ஊடக மீன். 1. A marine fish, silvery; Gerres filamentosus;
Tamil Lexicon
ஒருமீன்.
Na Kadirvelu Pillai Dictionary
, [ūṭāṉ] ''s.'' A kind of fish, ஓர்மீன்.
Miron Winslow
ūṭāṉ
n. cf. ஊடன்.
1. A marine fish, silvery; Gerres filamentosus;
ஊடக மீன்.
2. A marine fish, silvery, Pristipoma furcatum;
கடல்மீன்வகை.
DSAL