Tamil Dictionary 🔍

ஊற்றுப்பெட்டி

ootrruppetti


எண்ணெய் ஊற்றுதற்குக் கருவியான பெட்டி , எண்ணெய் ஊற்றும் கூடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எண்ணெயூற்றுங் கூடை. (J.) Basket in which seeds, kernels, etc., are put for expressing oil;

Tamil Lexicon


, ''s. [prov.]'' The basket in which the seeds, kernels, &c. are put for expressing oil, எண்ணெயூற்றும் பெட்டி.

Miron Winslow


ūṟṟu-p-peṭṭi
n. id.+.
Basket in which seeds, kernels, etc., are put for expressing oil;
எண்ணெயூற்றுங் கூடை. (J.)

DSAL


ஊற்றுப்பெட்டி - ஒப்புமை - Similar