Tamil Dictionary 🔍

ஊற்றுப்பட்டை

ootrruppattai


நீர் இறைக்கும் பட்டை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஊற்றுநீரிறைக்கும்பட்டை. Scoop for throwing out water from artificial springs in river beds;

Tamil Lexicon


ஊற்றிறைக்கும் பட்டை.

Na Kadirvelu Pillai Dictionary


ūṟṟu-p-paṭṭai
n. id.+.
Scoop for throwing out water from artificial springs in river beds;
ஊற்றுநீரிறைக்கும்பட்டை.

DSAL


ஊற்றுப்பட்டை - ஒப்புமை - Similar