வெற்றிலைப்பெட்டி
vetrrilaippetti
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி. A small box for betels, arecanuts, chunam, etc.;
Tamil Lexicon
veṟṟilai-p-peṭṭi
n. id.+பெட்டி1.
A small box for betels, arecanuts, chunam, etc.;
வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு முதலியன வைக்குஞ் சிறுபெட்டி.
DSAL