Tamil Dictionary 🔍

ஊற்றுப்பறி

ootrruppari


மடு முதலியவற்றில் மீன்பிடிக்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மடுமுதலியவற்றில் மீன்பிடிக்குங் கருவி. Wicker basket for catching fish in tanks and ponds;

Tamil Lexicon


ūṟṟu-p-paṟi
n. id.+.
Wicker basket for catching fish in tanks and ponds;
மடுமுதலியவற்றில் மீன்பிடிக்குங் கருவி.

DSAL


ஊற்றுப்பறி - ஒப்புமை - Similar