Tamil Dictionary 🔍

நீற்றுப்பெட்டி

neetrruppetti


எண்ணெயூற்றுங் கூடை ; பிட்டுச் சுடும் பெட்டி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பிட்டுச்சுடும் பெட்டி. 1. Basket in which the piṭṭu pastry is cooked; எண்ணைபூற்றுங்கூடை. 2. A kind of basket in which the powdered mahwa or other seeds are kept while extracting oil;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A basket in which the பிட்டு pastry is boiled, பிட்டுச்சு டும்பெட்டி. 2. A kind of basket used for holding powdered இருப்பை, or other seeds boiled in steam for making oil, எண்ணெய்யூற்றுங்கூடை.

Miron Winslow


nīṟṟu-p-peṭṭi,
n. id. +. (J.)
1. Basket in which the piṭṭu pastry is cooked;
பிட்டுச்சுடும் பெட்டி.

2. A kind of basket in which the powdered mahwa or other seeds are kept while extracting oil;
எண்ணைபூற்றுங்கூடை.

DSAL


நீற்றுப்பெட்டி - ஒப்புமை - Similar