Tamil Dictionary 🔍

ஊற்றுக்களம்

ootrrukkalam


பலரும் வந்துசேரும் இடம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பலரும் வந்து சேர்தலையுடைய இடம். கதழ்விடைக்காரியை யூற்றுக்களத்தேயடங்கக்கொண்டு (கலித். 103). Common meeting-place;

Tamil Lexicon


ūṟṟu-k-kaḷam
n. உறு-+.
Common meeting-place;
பலரும் வந்து சேர்தலையுடைய இடம். கதழ்விடைக்காரியை யூற்றுக்களத்தேயடங்கக்கொண்டு (கலித். 103).

DSAL


ஊற்றுக்களம் - ஒப்புமை - Similar