Tamil Dictionary 🔍

ஊற்றாணி

ootrraani


கலப்பையுறுப்புள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பையுறுப்பி னொன்று. கலப்பை யூற்றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே (ஏரெழு. 5). Nail which fastens the plough-beam to the plough;

Tamil Lexicon


s. a nail which festens the beam of the plough.

J.P. Fabricius Dictionary


, [ūṟṟāṇi] ''s.'' The nail which fastens the beam of a plough, கலப்பையுறுப்பினொன்று. ''(c.)''

Miron Winslow


ūṟṟāṇi
n. ஊன்று-+ஆணி.
Nail which fastens the plough-beam to the plough;
கலப்பையுறுப்பி னொன்று. கலப்பை யூற்றாணி யுளதாயி னுலகுநிலை குலையாதே (ஏரெழு. 5).

DSAL


ஊற்றாணி - ஒப்புமை - Similar