Tamil Dictionary 🔍

ஊர்விருத்தம்

oorvirutham


தலைவனூரை விருத்தச் செய்யுள் பத்தினார் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி. 853.) Eulogistic poem describing the town off the hero in ten viruttam verses;

Tamil Lexicon


ūr-viruttam
n. id.+.
Eulogistic poem describing the town off the hero in ten viruttam verses;
தலைவனூரை விருத்தச் செய்யுள் பத்தினார் சிறப்பிக்கும் பிரபந்தவகை. (இலக். வி. 853.)

DSAL


ஊர்விருத்தம் - ஒப்புமை - Similar