இரட்டைவிருத்தம்
irattaivirutham
பதினொரு சீர்க்கு மேற்பட்ட சீரான் வரும் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பதினொருசீர்க்கு மேற்பட்ட சீரான்வரும் கழி நெடிலடி யாசிரியவிருத்தம். (வீரசோ. யாப். 3, உரை.) Verse of more than 11 metrical feet to a line;
Tamil Lexicon
iraṭṭai-viruttam
n. id.+.
Verse of more than 11 metrical feet to a line;
பதினொருசீர்க்கு மேற்பட்ட சீரான்வரும் கழி நெடிலடி யாசிரியவிருத்தம். (வீரசோ. யாப். 3, உரை.)
DSAL