ஊர்த்துவநிருத்தம்
oorthuvanirutham
ஊர்த்துவதாண்டவம். 1. šiva's dance with one leg poised upward; ஒருகால் மேனோக்கிநிற்க அதனை ஒருகைகொண்டு கட்டி ஒருகாலி னிற்கை. (தத்துவப். 109, உரை.) 2. (šaiva.) standing on one leg, the other leg being raised upward and held by one hand;
Tamil Lexicon
ūrttuva-niruttam
n. ūrdhva + nrtta.
1. šiva's dance with one leg poised upward;
ஊர்த்துவதாண்டவம்.
2. (šaiva.) standing on one leg, the other leg being raised upward and held by one hand;
ஒருகால் மேனோக்கிநிற்க அதனை ஒருகைகொண்டு கட்டி ஒருகாலி னிற்கை. (தத்துவப். 109, உரை.)
DSAL