அகர்முகம்
akarmukam
வைகறை , விடியற்காலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வைகறை. ஆறுமடுவில் அகர்முகமப் பாடுநர்க்கு (தைலவ.பாயி.53). Early dawn;
Tamil Lexicon
உதயகாலம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [akarmukam] ''s. (St.)'' Morning, the dawn, வைகறை. ''(p.)''
Miron Winslow
akarmukam
n. ahan+mukha.
Early dawn;
வைகறை. ஆறுமடுவில் அகர்முகமப் பாடுநர்க்கு (தைலவ.பாயி.53).
DSAL