கார்முகம்
kaarmukam
வில் ; பஞ்சுகொட்டும் வில் ; மூங்கில்
தமிழ் - தமிழ் அகரமுதலி
வீல். கார்முகங் கான்ற ... விசிகம் (ஞானா. 20, 19). 1. Bow ; பஞ்சுகொட்டும் வில். கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ்சு (திருப்பு. 44). 2. Bow for cleaning cotton ; முங்கில்.(மலை.) 3. Bamboo ;
Tamil Lexicon
s. a bow, வில்; 2. see under கார்.
J.P. Fabricius Dictionary
மூங்கில், மேகம், வில்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A cloud மேகம்.
Miron Winslow
kārmukam
n. kārmuka.
1. Bow ;
வீல். கார்முகங் கான்ற ... விசிகம் (ஞானா. 20, 19).
2. Bow for cleaning cotton ;
பஞ்சுகொட்டும் வில். கார்முகம் வீசிட மாசறு துவட்பஞ்சு (திருப்பு. 44).
3. Bamboo ;
முங்கில்.(மலை.)
DSAL