Tamil Dictionary 🔍

ஊர்நத்தம்

oornatham


ஊரில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டுள்ள இடம் ; குடியிருப்பு ; ஊர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கிராமம். (Insc.) 1. Hamlet of a village; குடியிருப்பு. Loc. 2. Group of homesteads in a village; கிராமத்தில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம். 3. The entire site set apart for building purposes in a village;

Tamil Lexicon


ūr-nattam
n. ஊர்+.
1. Hamlet of a village;
கிராமம். (Insc.)

2. Group of homesteads in a village;
குடியிருப்பு. Loc.

3. The entire site set apart for building purposes in a village;
கிராமத்தில் வீடுகள் கட்டுவதற்காக விடப்பட்டிருக்கும் இடம்.

DSAL


ஊர்நத்தம் - ஒப்புமை - Similar